ஈரோடு மாவட்டம் , புன்செய் புளியம்பட்டியில் 5வது ஆண்டாக தீப ஒளி திருநாளை முன்னிட்டு நகர திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் புன்செய் புளியம்பட்டி நகர கழக செயலாளரும் , புன்செய் புளியம்பட்டி நகரமன்ற துணை தலைவர் பி.ஏ.சிதம்பரம் ஏற்பாட்டில் நகர கழக மூத்த முன்னோடிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், இளைஞர் அணியினர், மாணவர் அணியினர், மகளிர் அணியினர் மற்றும் கழக உடன்பிறப்புகள் என 1350 கழக குடும்பங்களுக்கு ரொக்கம், இனிப்புகள், பட்டாசு பெட்டி அடங்கிய பரிசு பொருட்களை புன்செய் புளியம்பட்டி திமுக நகர செயலாளரும் , புன்செய் புளியம்பட்டி நகர்மன்ற துணை தலைவர் பி.ஏ.சிதம்பரம் வழங்கினார்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
0 Comments