தேனியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா எஜமான் பாண்டி முனீஸ்வரர் தலைமையில் நடைபெற்றது

 


தேனியில் தனியார் திருமண மண்டபத்தில், தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில், ஸ்ரீ விஸ்வகர்ம ஜெயந்தி விழா மற்றும் ஆன்மீக விஸ்வகர்ம சுவாமி பட ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு, சிலமலை ஸ்ரீ எஜமான் பாண்டி முனீஸ்வரர் தலைமை தாங்கினார். 

கோவை மலுமிச்சம் பட்டி ஸ்ரீ நாகசக்தி அம்மன் அருட்பீடம் ஸ்ரீ விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக சுந்தர பாபுஜீ சுவாமிகள் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். இந்த நிகழ்வில், பல்வேறு முக்கிய பிரமுகர்கள், விஸ்வகர்ம மகாஜன சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments