திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் பூங்குளம் ஊராட்சி.சின்ன மாங்காடு குப்பத்தில் தீபாவளி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூங்குளம் ஊராட்சி பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் இணை மாவட்ட செயலாளர் சிலம்பரசன் உத்தரவு பேரில் பூங்குளம் ஊராட்சி செயலாளர் ஜி. சிவலிங்கம் ஏற்பாட்டில் ஊராட்சியில் பணிபுரியும் துப்புர பணியாளர்களுக்கு ஆறு பேருக்கு வெட்டி சேலை இனிப்பு உணவு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்கள் தமிழக வெற்றிக் கழக ஊராட்சி செயலாளர் சிவலிங்கம்அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
0 Comments