பொன்னேரி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் டாக்டர்.ரவிக்கு பல்வேறு பகுதியில் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்



திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தனி தொகுதி தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் டாக்டர் எம் எஸ்  ரவி மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன் முன்னிலையில்  சூறாவளி பிரச்சாரம் திருப்பாலைவனம் மெதுர் வெப்பத்தூர் தேவம்பேடு கோளூர் ஆகிய பகுதிகளில் விசில் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு தேவம்பேடு பேசிய வேட்பாளர்  டாக்டர் எம் எஸ் ரவி    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தபின் உடனடியாக குடிநீர் பற்றாக்குறையை தீர்த்து வைப்பதாகவும் அரசு பொது  மருத்துவமனை இங்கேயே உருவாக்கி தருவதாகும் என கூறினார் .



இதில்  மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் செயலாளர் சலீம்  இணை செயலாளர் ஸ்ரீதர் பொருளாளர் ரஜினி குமார்   துணைச் செயலாளர் ஹரிதாஸ் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments