தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி 6-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் முதல் தொகுதியான கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக டி.ஜெ. கோவிந்தராஜன். தமிழ்நாடு முதலமைச்சர்.திமுக கழக.தலைவர் மு .க. ஸ்டாலின்.அறிவித்தார்.இந்த நிலையில் இன்று கும்மிடிப்பூண்டியில் வேட்பாளர் டி.ஜெ. கோவிந்தராஜன்.ஊர்வலமாக சென்று கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இதில் மாவட்ட கழக பொறுப்பாளர் எம் எஸ் கெ.. ரமேஷ் ராஜ்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.எச். சேகர். விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் நேசகுமார். தேமுதிக மாவட்ட செயலாளர் டெல்லி. கே வி ஜி உமா மகேஸ்வரி கதிரவன்.கி வெ..ஆனந்தகுமார் பா.செ.குணசேகரன் மற்றும் மாவட்ட.ஒன்றிய நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



0 Comments