திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் டி ஜெ. கோவிந்தராஜன் அறிமுகக் கூட்டம் கவரப்பட்டையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி எஸ் சேகர் அவைத் தலைவர் பகலவன் கே வி ஜி உமா மகேஸ்வரி கதிரவன் ரமேஷ்.கி வேணு ஆனந்த் மணிபாலன்.வெங்கடாஜலபதி பரிமளம் விஸ்வநாதன் குணசேகரன் மூர்த்தி நகர அறிவழகன்.செயலாளர் ரவிக்குமார் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் நேசகுமார் தேமுதிக மாவட்ட செயலாளர் டில்லி பாபு மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



0 Comments