பொன்னேரி தனித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் தேவம்பேடு,கோளூர்,மாங்கோடு ,சேகன்யம் பகுதிகளில் தீவிரவாக்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரம்



 திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரி தனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் இரண்டாவது முறையாக பொன்னேரி தனித் தொகுதியில் களம் காண்கிறார் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் முரளிதரன் ஏற்பாட்டில்.திமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் முன்னிலையில் எம் பி சசிகாந்த் செந்தில் டி.ஆர்.தங்கபாலு  காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் டி எல் எஸ் சதாசிவலிங்கம்  காங்கிரஸ் மாவட்ட தலைவர் சசிகுமார் விசிக மாவட்ட தலைவர் நீலமேகம் கம்யூனிஸ்ட் கதிர்வேல் கோளூர் தேவம்பேடு மாங்கோடு சேகண்யம் பூங்குளம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் இதில் திமுக நிர்வாகிகள் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அன்பு வாண்ன். இளைஞர் அணி பிரதாப். பாஸ்கர் சுந்தரம். பூமிநாதன் மெதுர் ரமேஷ். கோளூர் கோபால் முனிவேல் ரவி..கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments