பொன்னேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகர் அறிமுக கூட்டத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் வேண்டுகோள்



திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் துரைசந்திரசேகர் அவர்களை ஆதரித்து அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே  ரமேஷ்ராஜ் தலைமையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த்செந்தில் டி எல் எஸ் சதாசிவம் திமுக வைத்தலைவர் பகலவன் கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்பு வாணன்.மாவட்டத் துணைச் செயலாளர் உமா மகேஸ்வரி டாக்டர் பரிமளம். ஒன்றிய செயலாளர்கள். செல்வசேகரன்,ஆனந்தகுமார்.ராஜா.ஜெகதீசன் முரளிதரன்.உதயசூரியன். நகர செயலாளர்கள். ரவிக்குமார். முத்து. தமிழ்உதயன் அளவி. ஜெயசித்ரா சிவராஜ். அத்திப்பட்டு கதிர்வேல்.அலெக்சாண்டர்..கூட்டணி கட்சி தலைவர்கள் மாவட்ட மாநில ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள்.கூட்டணி சேர்ந்த கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments