ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 க் கான வாக்குஎண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர்கள் (பொது) டாக்டர் மணீஷ் ரஞ்சன் திருவாடானை ஓம் பிரகாஷ் ராமநாதபுரம் ரெஹனா பதூல் பரமக்குடி தனி உலகநாதன் முதுகுளத்தூர் தேர்தல் பார்வையாளர் (காவல் துறை ) ஜலிந்தர் தத்தாத்ரியா சுபேகர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்டஆட்சிதலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான் ஷீ நிகம் ஆகியோர் உள்ளனர்.

0 Comments