நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக கூட்டணி வேட்பாளர் வடிவேல் ராவணன் பொது மக்களிடம் மாம்பழ சின்னத்துக்கு அக்கரைப்பேட்டை ஊராட்சி கீச்சாங்குப்பம் தீடிர்குப்பம் கல்லார் வடக்கு பொய்க நல்லூர் தெற்கு பொய்க நல்லூர் மாரியம்மன் கோயில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
இதில் கூட்டணிக் கட்சிக்காரர்கள் கழகப் பொறுப்பாளர்கள் கழக மகளிர் அணி தலைவிகள் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு கழக கொடி கட்டிக் கொண்டு ஆட்டோக்கள் வரிசையாக அணிவகுத்து வாக்கு சேகரித்தனர் அனைத்து ஊர்களிலும் உள்ள பொறுப்பாளர்கள் பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து மாலை அணிவித்து தங்கள் ஊரில் உள்ள அடிப்படை வசதிகளை செய்து தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.
நாகை செய்தியாளர் லெ.கலைச்செல்ம்


0 Comments