முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பொன்னேரி தவெக தொழிற்சங்க சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு,1000 பேருக்கு உணவு



தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி பொன்னேரி போக்குவரத்து பணிமனையில் தவெக தொழிற்சங்கம் சார்பில் கழக கொடி ஏற்றி தண்ணீர் பந்தல் திறந்து ஆயிரம் பேருக்கு பிரியாணி உணவை பொன்னேரி எம்எல்ஏ எம் எஸ் ரவி வழங்கினார் இதில் திருவள்ளூர் மாவட்ட இணை சிலம்பரசன் பொன்னேரி நகர செயலாளர் கோபி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டை தொழிற்சங்க செயலாளர் மாரிமுத்து செய்திருந்தார் இதில் பொன்னேரி காஞ்சிபுரம் திருவள்ளூர் த.வெ.க.தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments