ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை நேரில் சென்று ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி ஆய்வு செய்தார். மருத்துவ பயனாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பயனாளர்கள் மற்றும் மருத்துவர்கள் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டுஅறிந்தார் மேலும் மருத்துவமனை மேம்பாடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளேன் என தெரிவித்தார் ஆய்வின் போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

0 Comments