இராமநாதபுரம் மாவட்டம் திருவாடாணை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வராத சார்பு ஆய்வாளர் முகம்மது சைபுல் ஹிஸாம் திருவாடாணை, ஆர்.எஸ்.மங்கலம்,எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சாட்சி சொல்ல நீதிமன்றத்தில் பல்வேறு தேதிகளில் பலமுறை சம்மன் அனுப்பட்டுள்ளது.அதனை பெற்று கொண்ட சார்பு ஆய்வாளர் நீதிமன்றத்தில் ஆஜராகததால் நீதிபதி ஆண்டனி ரிஷாந்த தேவ் அவருக்கு பிடியானை பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சாட்சி சொல்ல வராத சார்பு ஆய்வாளருக்கு பிடியானை பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments