மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் கணிதாசம்பத்தை ஆதரித்து திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு



மதுராந்தகத்தில் நடைபெறும் இடைத் தேர்தலில் அதிமுக  வேட்பாளர் கணிதாசம்பத் அவர்களை ஆதரித்து தண்டரை  புதுச்சேரி ஊராட்சியை சேர்ந்த 100 நாள் பணி புரியும் பெண்களிடம் மற்றும் பொதுமக்களிடம்  திருவள்ளூர் வடக்கு மாவட்டம் செயலாளர் சிறுமிணிம் பலராமன் தலைமையில் வாக்கு சேகரிப்பு.கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எம் ஸ்ரீதர் தெற்கு ஒன்றிய செயலாளர் டி .சி மகேந்திரன். பல்லவாடா ஜெ.ரமேஷ்.அப்பகுதி மக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். இதில் ..என் கோபி ஓடை ராஜேந்திரன். சுகுமாரன். இமயம் மனோஜ்.. இளவரசன். பாரிவேந்தன் தயாளன்.நாகசுந்தரம் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் மகளிர் நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.




Post a Comment

0 Comments