திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அடங்கிய ரெட்டம்பேடு, ஊராட்சி செயலர் வேதநாராயணன். ஆத்துப்பாக்கம் செயலர் குருமூர்த்தி (பொறுப்பு). ஏனாதி மேல் பக்கம் செயலர் எம் குருமூர்த்தி..,புது கும்மிடிப்பூண்டி,. செயலர் சிட்டிபாபு, கவரப்பேட்டை செயலர் மாரிமுத்து ,பன்பாக்கம், செயலர் சுகுமார் கெட்ணமல்லி செயலர் பொன்னுசாமி, புதுவாயல் செயலர். சத்யா.,பெருவாயல் செயலர், பிர்லா.தண்டலசேரி செயலர்., குப்பையா ஜி ஆர் கண்டிகை. செயலர் முரளி.பூலம்பேடு செயலர் அருள். ஆகிய முன்னிலையில். ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது இதில் புது வயில் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்( வ.ஊ) டி செந்தில்குமார் கிராம சபையில். கலந்து கொண்டு குறைகளை கேட்டு அறிந்தார். பொதுமக்கள் கூறுகையில் 100 நாள் பணி ஊரின் அருகே நடத்த வேண்டும் என கூறினார்கள்.குடிநீர் வசதி செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில்.ஊராட்சி செயலாளர்கள். தனி அலுவலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொதுமக்கள் மகளிர் குழுவினர் துப்புரவு பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.




0 Comments