திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவச் சிலைக்கு பொன்னேரி வட்டார நாடார் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் மூர்த்திசாமி, பொதுசெயலாளர் தன்ராஜ் பென்சிங், செயலாளர் மதனகோபால்,பொருளாளர் ஜான்ராஜாசிங் மற்றும் பொன்னேரி வட்டார கர்மவீரர் காமராஜர் நாடார் இளைஞர்கள் நற்பணி மன்றம் தலைவர் த.பாஸ்கர், பொதுச்செயலாளர் ஆனந்த்ராஜ், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் இரத்தினசாமி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் துணைத் தலைவர்கள் ஜான்சன், தினகரன், புஷ்பராஜ், ராஜ்குமார், யோகேஸ்வரன், முத்துப்பாண்டி, சங்கர், தாமோதரன், ஆதிராஜன், முத்துக்குமார், சபரிநாத், அலெக்ஸ்பேரின்பன், ஸ்ரீராம், மற்றும் துணை செயலாளர்கள் டாக்டர் ராஜேந்திரன், இமானுவேல், சக்திவேல், சீயோன் முத்துராஜ், ஜெயராஜ், பொன்சோலை, காமராஜ் மற்றும் ஆலோசர்கள் ஜெய்சிங், லட்சுமணன், ஜெயப்பிரகாஷ்,சத்தியமூர்த்தி, கருணாகரன், கனகசபை, குமாரசாமி, மூர்த்தி,கிருஷ்ண மணி,சந்திரசேகர், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், ஐசாக்,முருகன், இன்னாசிமுத்து, அரவிந்தன், பாஸ்கர், முருகன்,வேல்முருகன், பீட்டர், வெங்கடேசன், யோவேஷ் தங்கராஜ், ஆண்ட்ரூஸ் சாமுவேல் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

0 Comments