மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகிகள் தண்டரை புதுச்சேரி கிராம மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு



மதுராந்தகத்தில் நடைபெறும் இடைத் தேர்தலில் அதிமுக  வேட்பாளர் கனிதாசம்பத் அவர்களை ஆதரித்து தண்டரை  புதுச்சேரி ஊராட்சியை சேர்ந்த 100 நாள் பணி புரியும் பெண்களிடம் மற்றும் பொதுமக்களிடம்  திருவள்ளூர் வடக்கு மாவட்டம் செயலாளர் சிறுமிணிம் பலராமன் தலைமையில் வாக்கு சேகரிப்பு.



இதில். மாவட்ட இணை செயலாளர் சியாமளா தன்ராஜ்..கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எம் ஸ்ரீதர் தெற்கு ஒன்றிய செயலாளர் டி .சி மகேந்திரன். அப்பகுதி மக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர் அண்ணா தொழிற்சங்கம்  இணை.மோகன்.கருணாகரன். ஏழுமலை. . மு க சேகர்..என் கோபி ஓடை ராஜேந்திரன். சுகுமாரன். இமயம் மனோஜ்.. இளவரசன். பாரிவேந்தன் மனோஜ்.தயாளன்.நாகசுந்தரம் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் மகளிர் நிர்வாகிகள் தீவிர பிரசாத் ஈடுபட்டனர்



Post a Comment

0 Comments