மதுராந்தகம் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு பொன்னேரி தொகுதி அதிமுக நிர்வாகிகள் இறுதிக்கட்ட தீவிர வாக்கு சேகரிப்பு



மதுராந்தகத்தில் நடைபெறும் இடைத் தேர்தலில் அதிமுக  வேட்பாளர் கனிதாசம்பத் அவர்களை ஆதரித்து வேடந்தாங்கல். ஊராட்சியை வீடு வீடாக சென்று அப்பகுதி மக்களிடம்  திருவள்ளூர் வடக்கு மாவட்டம் செயலாளர் சிறுணியம்.பி. பலராமன் தலைமையில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர்.



 பொன்னேரி தொகுதி நிர்வாகிகள் உடன (மு) சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா..மாவட்ட இணை செயலாளர் சுமித்ரா குமார். ஒன்றிய செயலாளர் கள்முத்துக்குமார்.தமிழ்ச்செல்வன் சுந்தர வதனம்.வினோத்.. தர்ம பிரகாஷ்...  நகர செயலாளர் செல்வகுமார். பட்டாபிராமன். தேவதானம் நாகராஜ். (மு) கவுன்சிலர். செவ்வவூகி எர்ணாவூர ன் பழவை குமார்..  உதயகுமார்.சிவராஜ் திருமுருகன்.காமராஜ் பொன்னேரி சலீம்..கோளூர் சிவா சீனு கோபால். கேசவன். நாகராஜ். காட்டூர் ஆனந்தன் வேம்பாக்கம் ஸ்ரீதர்..மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் மகளிர் நிர்வாகிகள்   தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் இன்று மாலை5. மணிக்கு பிரச்சாரம் முடிவடைகிறது.



Post a Comment

0 Comments