அறந்தாங்கி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் ஆய்வு - MAKKAL NERAM

Breaking

Sunday, February 5, 2023

அறந்தாங்கி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடத்தை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த பஞ்சாத்தி ஆலங்குடி பகுதியில்  தொடர்ந்து பெய்த மழையினால் அப்பகுதியில் உள்ள நெல்மணிகள் நீரில் மூழ்கி அணுங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது .இதை அறிந்த அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் பஞ்சாத்தி ஆலங்குடி பகுதியில்  அரசு அதிகாரியுடன் நேரில் சென்று மழையினால் பாதிக்கப்பட்ட நெல்மணிகளை  ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.இந்த ஆய்வில் அரசு அதிகாரிகள் மற்றும்  பாதிக்கப்பட்ட விவசாயிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment