அந்தியூர் ஸ்ரீ குருநாதசுவாமி திருக்கோயில் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அந்தியூர் எம்எல்ஏ தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Wednesday, July 19, 2023

அந்தியூர் ஸ்ரீ குருநாதசுவாமி திருக்கோயில் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அந்தியூர் எம்எல்ஏ தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது


ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் அருகேயுள்ள  புதுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ குருநாதசுவாமி  திருக்கோயில் திருவிழா வருகின்ற புதன்கிழமை பூச்சாட்டுதலுடன்  துவங்க உள்ள நிலையில்  அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர்  அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம்   தலைமையில் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அந்தியூர் வருவாய் துறை, அந்தியூர் காவல்துறை ,அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், மருத்துவ அதிகாரிகள்  ஆகியோர் முன்னிலையில் அனைத்து துறை அதிகாரிகளுடன்  நடைபெற்றது.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment