• Breaking News

    தாய்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி


    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி, ரோட்டரி இன்னர் வீல்ஸ் மற்றும் டி.சி.எம்.எஸ் நிர்வாகிகள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர்  ஆகியோர் இணைந்து நடத்தும்,உலக தாய்ப்பால் தின வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேரணி நிகழ்ச்சியினை நகர் மன்ற தலைவர் திருமதி நளினி சுரேஷ் பாபுஅவர்கள் துவக்கி வைத்தார்.


    அவர்களுடன் நகர் மன்ற உறுப்பினர்கள் தாமரைச்செல்வி, மணிகண்டன்,திவ்யா வெங்கடேஸ்வரன், மனோன்மணி சரவணமுருகன், புவனேஸ்வரி உலகநாதன், செல்லம்மாள்தேவராஜ், ரோட்டரி இன்னர் வீல்ஸ் தலைவி மற்றும் நிர்வாகிகள் டி சி எம் எஸ் ஊழியர்கள், நகராட்சி பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



    ஜெ.ஜெயக்குமார் 9942512340 நாமக்கல் மாவட்டம்

    No comments