ஈரோடு மாவட்டம் , பவானிசாகர் ஒன்றிய தேமுதிக சார்பில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விண்ணப்பள்ளியில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு பவானிசாகர் தேமுதிக ஒன்றிய செயலாளர் பி.கே. தங்கவேல் தலைமை தங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர். பி. கே. சுப்பிரமணியன் கலந்து கொண்டு காலை உணவு வழங்கினர். பவானிசாகர் தேமுதிக ஒன்றிய அவைத் தலைவர் சரவனகுமார், ஈரோடு வடக்கு மாவட்ட தொண்டரனி செயலாளர் ரவி, பவானிசாகர் ஒன்றிய நிர்வாகிகள் சுரேஷ் குமார், பிரகாஷ், லட்சுமணன், முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனார்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி 9965162471 .
No comments:
Post a Comment