நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம்
நமது திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது, இந்தக் கூட்டத்தில் 97 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர் பின்னர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கான முன்னாள் மாணவர்கள் பேட்ஜ் மாணவர்களும் ஒன்று இணைந்து நிர்வாக குழு அமைத்து அறக்கட்டளை துவங்கி நூற்றாண்டு விழா தொடங்கி விழா நடத்துவது என உறுதி ஏற்கப்பட்டது..பின்னர் நூற்றாண்டு விழா லோகோ வெளியிடப்பட்டது.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பு குழு சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்ளப்பட்டது.
ஜெ.ஜெயக்குமார்
9942512340 நாமக்கல் மாவட்டம்
No comments