திமுக எம்பி ஆ.ராசாவின் சொத்துக்கள் முடக்கம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, October 10, 2023

திமுக எம்பி ஆ.ராசாவின் சொத்துக்கள் முடக்கம்

 


திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான  ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை. சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டப்படி திமுக எம்பி ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment