பிரம்மதேசம் ஊராட்சி, செம்புளிச்சாம் பாளையம் பகுதியில் முழு நேர நியாய விலை கடையை அந்தியூர் எம்எல்ஏ திறந்து வைத்தார் - MAKKAL NERAM

Breaking

Sunday, October 8, 2023

பிரம்மதேசம் ஊராட்சி, செம்புளிச்சாம் பாளையம் பகுதியில் முழு நேர நியாய விலை கடையை அந்தியூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்


ஈரோடு மாவட்டம் ,  அந்தியூர் சட்டமன்ற  தொகுதி ,  அந்தியூர் ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சி செம்புளிச்சாம் பாளையம் பகுதியில் முழு நேர நியாய விலைக் கடையை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.உடன் ஈரோடு மாவட்ட பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் மாதேஷ்வரன் , CSR.FO. பிரபு, CSR PDSRவனிதாமணி,CSR சண்முகம் , CMS.MD ஶ்ரீசுதா,SSS.மாணிக்கம் , ஈரோடு வடக்கு மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் மனக்காடு சண்முகம்,சக்திவேல், நாராயணன்,வீரப்பன்,நம்பிராஜ்,மற்றும் திமுக நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். 


மக்கள் நேரம் இணைய தளம்  செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471.

No comments:

Post a Comment