திருவண்ணாமலை அடுத்த செங்கத்தில் உள்ள ஸ்ரீ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனி யொட்டி பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்து கொண்டனர். இந்த செங்கம் பெருமாள் கோவில் 40 ஆயிரம் ஆண்டு பழமையான கோவில் ஆகும்.
இந்தக் கோயிலுக்கு அப்பகுதியில் உள்ள அனைத்து பக்தர்களும் வெளியூரில் உள்ள பக்தர்களும் வந்து சிறப்பு தரிசனம் செய்து செல்வார்கள் .இந்த வருடம் புரட்டாசி மாதம் மூன்றாம் சனி முன்னிட்டு பார்த்தசாரதி பெருமாள் சுவாமி கோயில் சுற்றி வீதி உலா வந்தது கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு தரிசனமும் வானவேடிக்கை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டுள்ளது இந்த திருவிழாவில் திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி குமார் விஜயராணி அவர்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு தரிசனம் செய்து கொண்டார்கள்.
செங்கம் மக்கள் நேரம் செய்தியாளர் எஸ் சஞ்சீவ்
No comments:
Post a Comment