தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Sunday, December 24, 2023

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

 


தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்க தலைவரின் அறிக்கை:

 ஈரோடு மாவட்டம், நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் , ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் நாடார் சமுதாய மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அறிந்து தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் சார்பாகவும் உறவுகள் சார்பாகவும் வெள்ள நிவாரண பொருட்கள் நேரடியாக கொண்டு சென்று கொடுத்த நமது சங்கத்தின் நிர்வாகிகளுக்கும் அங்கு ஏற்பாடுகள் செய்த தென்மண்டல நிர்வாகிகளுக்கும் நமது உறவுகளுக்கு பாதிப்பு என்றவுடன் நமது சூழ்நிலையும் பொருட்படுத்தாமல் தங்களால் இயன்ற நிதிகளை வாரி வழங்கிய நமது சங்கத்தின் ரத்த உறவுகள் மற்றும் நிர்வாகிகளுக்கும் அவர்களின் அனைவரின் சார்பாகவும் எனது சார்பாகவும் சங்கத்தின் சார்பாகவும் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்  இந்த ஒற்றுமை மட்டும் நம்மிடம் இருந்து விட்டால் நம்மை வீழ்த்த இன்னொருவர் பிறந்து வர வேண்டும் சமுதாயப் பணியில் பொன். விஸ்வநாதன் நாடார் நிறுவன தலைவர் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம்.



 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment