ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றியம் , கள்ளிப்பட்டியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவரும், திரைப்பட நடிகர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு தேமுதிக மற்றும் அனைத்து கட்சிகள் சார்பாக மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சுப்பிரமணியன், தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், டி.என்.பாளையம் தேமுதிக ஒன்றிய நிர்வாகிகள் சண்முக மூர்த்தி, கே.எஸ்.பழனிசாமி , ஈரோடு தேமுதிக வடக்கு மாவட்ட துணை செயலாளர் சுசீலா, சுதா மணி, சத்தி நகர செயலாளர் எஸ்.கே.ராஜேந்திரன், சத்தி நகர மகளிர் அணி செயலாளர் சமீமா, அமான் பாய், டி.என்.பாளையம் திமுக ஒன்றிய செயலாளர் எம். சிவபாலன் , டி.என்.பாளையம் அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் ஹரி பாஸ்கர்,
விடுதலை சிறுத்தை கட்சி துணைச் செயலாளர் பொன் அரசு, கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கஸ்தூரி திருமுருகன், கொண்டையம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மரகதம் பாலு, துணைத் தலைவர் சிவக்குமார், மற்றும் வாணிபுத்தூர் பேரூராட்சி A.T.குட்டி குமார் மயில்சாமி, அன்பு குமார் , அந்தியூர் தேமுதிக ஒன்றிய செயலாளர் சுதாகர், அந்தியூர் ஒன்றிய அவைத்தலைவர் ரமேஷ், அத்தாணி பேரூராட்சி முத்துக்குமார் விஜயகுமார், மற்றும் கணக்கம்பாளையம் ஊராட்சி செயலாளர் K.N. வெங்கடாசலம், கணக்கம்பாளையம் வே. ராஜவேலு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment