திருவண்ணாமலை செங்கம் துர்க்கை அம்மன் கோவில் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் அம்மனுக்கு மஞ்சள் நீராடி பல வண்ண பூக்களால் அலங்கரித்து கும்ப அபிஷேகம் நடத்தி சிறப்பு தரிசனம் செய்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்களும் இளைஞர்களும் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
பிறகு ஊர் பொதுமக்களும் மற்றும் மீனவர்கள் சமுதாயமும் சேர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் மீன் குழம்பு மற்றும் கருவாட்டு குழம்பு காளி அம்மனுக்கு படைத்து அன்னதானம் வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்தியாளர் S. சஞ்சீவ்
No comments:
Post a Comment