நாகப்பட்டினம் மாவட்டம் வடவூர் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கற்போர்க்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைப்பெற்றது. தேர்வில் கற்போர்கள் அனைவரும் பங்கேற்றனர்.சரோஜா என்னும் கற்போர் கையில் குழந்தையுடன் தேர்வை ஆர்வமுடன் எழுதினார்.இதனை பார்வையாளராக பங்கேற்று வழி நடத்திய நெ.ரமேஷ் BRTE அவரை வெகுவாக பாராட்டினார்.இத்தேர்வினை தன்னார்வலர் ச.மணிமேகலை தலைமையாசிரியர். செ.அந்தோணியம்மாள் சிறப்பாக ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது
நாகப்பட்டினம் மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி க
விளம்பர தொடர்புக்கு 9788341834
No comments:
Post a Comment