மயிலாடுதுறை: போதை ஒழிப்பிற்கான,காவல் துறை நடத்திய 7 - கிமீ தூர மராத்தான் ஓட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தொடங்கி வைத்தார் - MAKKAL NERAM

Breaking

Sunday, June 23, 2024

மயிலாடுதுறை: போதை ஒழிப்பிற்கான,காவல் துறை நடத்திய 7 - கிமீ தூர மராத்தான் ஓட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தொடங்கி வைத்தார்


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் போதை பொருளுக்கான எதிர்ப்பு மராத்தான் ஒட்ட போட்டி நடைபெற்றது. மயிலாடுதுறை கால் டாக்ஸியில் இருந்து ஆண்களுக்கான மராத்தான் ஒட்ட போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி மீனா தொடங்கி வைத்தார்,தொடர்ந்து பெண்கள் கலந்து கொண்ட மராத்தான் ஓட்ட போட்டியை மணக்குடியிலிருந்து தொடங்கி வைத்தார்.7 - கி.மீ நடைபெற்ற இந்த மராத்தான் போட்டி கருவாழக்கரை பகுதியில் நிறைவு பெற்றது.போட்டியில் மாணவ மாணவிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர் இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கபட்டது.



No comments:

Post a Comment