பாரதிய ஜனதா கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் இளைஞரணி சார்பில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முதல் பெத்திக்குப்பம் பாலம் வரை ஒலிம்பிக் தினத்தை முன்னிட்டு மாபெரும் மாரத்தான் போட்டி இளைஞர் அணி மாவட்ட தலைவர் நரேஷ் குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் பெண்கள் ஆண்கள் உள்பட.300 மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மாரத்தான் போட்டி தொடக்க வைத்தவர் மாவட்ட தலைவர் செந்தில்குமார்.
முதலில் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது . முதல் பரிசு சென்னை புதுப்பேட்டை சேர்ந்த அனுபிரியா இரண்டாவது பரிசு காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரியதர்ஷினி மூன்றாவது பரிசு ஸ்ரீ நிகிதா இரண்டாவது ஆண்களுக்கான நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பரிசு வென்றவர்கள் முதல் பரிசு காஞ்சிபுரத்தை சேர்ந்த சுகுமார். இரண்டாம் பரிசு பெங்களூர் சேர்ந்த நித்தின் மூன்றாம் பரிசு கோவிந்தராஜ்க்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ரவி.இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் சந்துரு அரவிந்த் வினோத் மணிகண்டன் அசோக் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் சந்திரசேகர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment