செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 32 கடப்பேரி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து இன்று 10.06.2023 அன்று வந்த மாணவ மாணவியர்கள் மற்றும் புதியதாக அப்பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் இனிப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளியில் உள்ள இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது மேலும், மேற்படி பள்ளியின் கழிவறைகள், பள்ளி வகுப்பறைகள், சத்துணவு கூடம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டார்கள்.
Monday, June 10, 2024
Home
செங்கல்பட்டு மாவட்டம்
கடப்பேரி அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் தாம்பரம் மாநகராட்சி மேயர் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்
கடப்பேரி அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் தாம்பரம் மாநகராட்சி மேயர் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment