முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ச.இராஜேஷ் சர்தார் அவர்கள் ஏற்பாட்டில் சுப்புலட்சுமி சர்தார் அறக்கட்டளை சார்பாக 26 பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.5000/- கல்வி உதவி தொகை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மாநகர கழக செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ அவர்கள் திருகரங்களால் வழங்கினார்.
உடன் மண்டல குழு தலைவர் பகுதி கழக செயலாளர் டி.காமராஜ் அவர்கள் சி.சுரேஷ் எம்சி, எஸ்.ஜி.கருணாகரன், எம்வினோத், மங்களபுரம் எம்.பாபு, செல்லா பெஞ்சமின், சிட்லபக்கம் மனோகரன், இரா.விஜயகுமார், ஆர்.அகஸ்டின், நந்தகுமார், எம்.சூர்யா, கே.செல்வி, பி.மோகன், கே.பாலசுபிரமியம், வாசுதேவன், ராஜி, திவாகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment