திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஆரம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய செயலாளர் கோபல்நாயுடு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.
அப்போது மாநில மீனவரனி துணை செயலாளர் சுரேஷ் ஒன்றிய குழு பெருந்தலைவர் கே எம் எஸ் சிவக்குமார் அபிராமன் கோபி கவுன்சிலர் நாகராஜ். ஆரம்பாக்கம் நாகராஜ் இமாச்சலம். நாகமுத்து. மங்கலம் வெங்கடேசன்.உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment