பள்ளிகள் தொடங்கும் நேரம் திடீர் மாற்றம் - MAKKAL NERAM

Breaking

Saturday, August 3, 2024

பள்ளிகள் தொடங்கும் நேரம் திடீர் மாற்றம்

 

புதுச்சேரியில் அரசு பள்ளிகள் தொடங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இனி காலை 9 மணிக்கு பதிலாக 9.15 மணிக்கு பள்ளிகள் தொடங்கும். அதன் பிறகு மதிய உணவு இடைவேளை நேரம் 15 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி நண்பகல் 12.40 முதல் 1 மணி வரை மதிய உணவு இடைவேளை நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய உத்தரவு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment