பிரதமர் மோடி அழைப்பு..... இந்தியா வருகிறார் அபுதாபி இளவரசர்.... - MAKKAL NERAM

Breaking

Saturday, September 7, 2024

பிரதமர் மோடி அழைப்பு..... இந்தியா வருகிறார் அபுதாபி இளவரசர்....

 


பிரதமர் மோடி விடுத்த அழைப்பின்பேரில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின்-முகமது-பின் சயீத் அல் நஹ்யான் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அபுதாபி பட்டத்து இளவரசராக அவர் நியமிக்கப்பட்ட பின்னர், இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.அபுதாபி பட்டத்து இளவரசருடன் அந்நாட்டின் அமைச்சர்களும், வர்த்தகப் பிரதிநிதிகளும் இந்தியா வருவதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment