முடிச்சூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Friday, October 4, 2024

முடிச்சூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முடிச்சூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது இதில் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் சிந்துலேகா தலைமையில் துணைத் தலைவர் விநாயகமூர்த்தி மற்றும்‌ ஊராட்சி செயலாளர் வாசுதேவன் முன்னிலையில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் வி.ஆர்.குமார், மணிகண்டன், புனிதா ராஜா, சத்திய சந்திரன், சாந்த குமார், உமா சுகுமார், சரஸ்வதி நாகராஜ், விஜயா, சாந்தி ரமேஷ், முன்னாள் துணைத் தலைவர் தாமோதரன், ஒன்றிய கவுன்சிலர் விசாலாட்சி, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment