மார்த்தாண்டத்தில் நாளை மின் விநியோகம் நிறுத்தம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, October 15, 2024

மார்த்தாண்டத்தில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்


 மார்த்தாண்டம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் நாளை புதன் ( 16-10-2024) அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

No comments:

Post a Comment