தொடர் கனமழை,புயல் எச்சரிக்கை...... பழவேற்காடு புதிய முகத்துவாரம் பணி நேரில் ஆய்வு செய்தார் மீஞ்சூர் சேர்மன் ஜி.ரவி - MAKKAL NERAM

Breaking

Tuesday, October 15, 2024

தொடர் கனமழை,புயல் எச்சரிக்கை...... பழவேற்காடு புதிய முகத்துவாரம் பணி நேரில் ஆய்வு செய்தார் மீஞ்சூர் சேர்மன் ஜி.ரவி


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் பழவேற்காடு முகத்துவாரத்தில் தற்சமயம் புதிய முகத்துவாரம் அமைக்கும் பணியினை மீஞ்சூர் ஒன்றியகுழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.

அப்பொழுது கொசத்தலை மற்றும் ஆரணி ஆறு வங்கக்கடலில் கடக்கும்  கோட்டைகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜமிலாபாத் பகுதிக்கு செல்லும் சாலை.துண்டிக்கும் நிலையில் உள்ளதை அறிந்து உடனடியாக அந்த சாலை மேலும் அரிப்பு ஏற்பட்டு சேதாரம் ஆகாமல் இருக்க அந்தசாலையின் இருபுறமும் மணல்களை அனைத்து சாலையை சரி செய்யும்  பணியினை இன்று துவக்கி வைத்தார்.

அவ்வமயம் பழவை அ.முகமதுஅலவிமாவட்ட அமைப்பாளர் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு மற்றும் பழவேற்காடு பகுதி கழக நிர்வாகிகள்தமின்ஷா, கா.கு.அசோகன் .கன்னிமுத்து, .ரவி, .காசி .கருணாகரன்,.பழனி ஏசுராஜ்  தலைவர்சம்பத்,.சேக்தாவுத் .நூர்தீன் தவமணி,காதர், முனிவேல், நமச்சிவாயம், காங்கிரஸ்பழனி,  அப்துல்சமது , துராபுதீன்,முஜ்ஜிப்,ஹாஜா,அஸ்பாக் மற்றும்   கழக நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment