ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - MAKKAL NERAM

Breaking

Tuesday, October 22, 2024

ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

 


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு இடங்களில் கொட்டி தீர்க்கிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு  சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் கனமழை காரணமாக ஈரோட்டில் இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment