புளியங்குடியில் பொங்கல் தொகுப்பை, நகர செயலாளர் அந்தோணிசாமி வழங்கினார் - MAKKAL NERAM

Breaking

Friday, January 10, 2025

புளியங்குடியில் பொங்கல் தொகுப்பை, நகர செயலாளர் அந்தோணிசாமி வழங்கினார்

 


 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களின் ஆணைக்கிணங்க நகரக செயலாளர் அந்தோணிசாமி, 219 கூட்டுறவு சொசைட்டி நியாய விலை ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புகளை  வழங்கி தொடங்கி வைத்தார். உடன் பொதுக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி பாண்டியன், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நாகூர் கானி, ஓட்டுனர் அன்புராஜ்,  டீக்கடை  காஜா,  கவுன்சிலர்கள் , உமா மகேஸ்வரி,கவிதா கார்த்திகா, மகேஷ் , தங்கம், சேக்  மைதீன், ரமேஷ்,  குருசாமி, ஜோதி பாண்டியன், ராஜ் மீனா  நிர்வாகிகள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment