துரைப்பாக்கம் ஜெயின் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு - MAKKAL NERAM

Breaking

Tuesday, January 28, 2025

துரைப்பாக்கம் ஜெயின் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 


சென்னை துரைப்பாக்கத்தில் அமைத்துள்ள மிஸ்ரிமால் நவாஜி முனோத் ஜெயின் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சந்திப்பு 2025 ஜனவரி 25, சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. 

தலைவர் ஸ்ரீ லால்சந்த் முனோத், நிர்வாகச் செயலாளர் டாக்டர் ஹரிஷ் எல் மேத்தா மற்றும் கல்விசார் மற்றும் நிதிச் செயலாளர் ஸ்ரீ ஜஸ்வந்த் முனோத் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் அறங்காவலர்கள், கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் , கல்லுரியின் முதல்வர் டாக்டர் சி. சந்திரசேகர் கிறிஸ்டோபர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த சுமார் 300 முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment