முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு பெருங்களத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில் மாபெரும் பொது கூட்டம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Tuesday, March 25, 2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு பெருங்களத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில் மாபெரும் பொது கூட்டம் நடைபெற்றது


தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில் கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் எஸ்.சேகர் தலைமையில் பெருங்களத்தூர் தெற்கு பகுதி துணை செயலாளர் பி.புகழேந்தி வரவேற்புரையில் நடைபெற்ற மாபெரும் பொது கூட்டத்தில் தாம்பரம் மாநகர செயலாளர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தலைமை கழக பேச்சாளர்கள் கரூர் முரளி, செங்கை சந்தானம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சங்கர் மற்றும் சாமுண்டீஸ்வரி பகுதி கழக நிர்வாகிகள், மாநகர, பகுதி, கழக அணிகளின் நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment