சங்கரன்கோவிலில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 23ந்தேதி நடக்கிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்தில் ஜீலை 2025 க்கான மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23ந்தேதி (புதன்கிழமை) காலை 11.00 மணியளவில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சங்கரன்கோவில் வருவாய் வட்டாட்சியர் அலுவலக 2ம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்திற்கு சங்கரன்கோவில் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment