பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோவிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பகுதி மக்கள் போராட்டம்.
காட்டுப்பள்ளி முதல் தச்சூர் கூட்ரோடு வரை சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்50க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து வருவதால் காவல்துறையினர் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு பொதுமக்களை கைது செய்த நிலையில் கோவிலில் இடிக்கும் பணி ஆனது தற்போது நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment