79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கீழ்வேளூர் ஒன்றிய பாஜகவினர் சார்பில் கொடி யாத்திரை நடைபெற்றது.பாஜக ஒன்றிய தலைவர் நிஜந்தன் தலைமை நடைபெற்ற பேரணியில் சுதந்திர தியாகிகளின் தியாகத்தின் உணர்வாகவும் இந்திய நாட்டின் பெருமையை உணர்த்தும் விதமாகவும் சிந்தூர் வெற்றியின் கொண்டாட்டத்தின் உச்சமாகவும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேந்தி ஊர்வலமாக சென்றனர். இதே போன்று நாகையில் பாஜக சார்பில் கொடி யாத்திரை நடைப்பெற்றது.
நாகப்பட்டினம் செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி
No comments:
Post a Comment