நாகப்பட்டினம் மாவட்டம் பெருமாள் கோயில் தெற்கு மட வளாகத்தில் உள்ள 31 வது வார்டில் முதியோர் மற்றும் மாற்றுதிரனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் அரிசி மற்றும் சர்க்கரை வழங்கும் திட்டமானது "தாயுமானவர் திட்டம்" என சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை கோபால் நகரில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினால் தொடங்கி வைத்ததை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பஆகாஷ் நாகையில் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கெளதமன், நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து உடன் இருந்தனர். அறிமுகப்படுத்தப்பட்ட தாயுமானவர் திட்டத்தை பற்றி பயனாளி பேட்டி அளித்துள்ளார்.
செய்தியாளர் ஜி. சக்கரவர்த்தி
No comments:
Post a Comment