ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் , சென்னம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு , அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை , ஒன்றிய அவைத் தலைவர் ஏ.ஆர்.எஸ். சுப்பிரமணியம் ,ஒன்றிய துணை செயலாளர் கண்ணுசாமி , மாவட்ட பிரதிநிதி சந்திரன் , காமராஜ், மணி , மகேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments:
Post a Comment