திருப்பத்தூரில் நடைபெற்ற ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சாரத்துக்கு இடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் KC.வீரமணியை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக தலைவர் LK.சுதீஷ், விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
குறிப்பிடத்தக்கது என்னவெனில், இதற்கு முன்பு, அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை எனப் பிரேமலதா வெளிப்படையாக கூறி, அதிமுக தரப்பினரின் சந்திப்புகளை தவிர்த்து வந்திருந்தார். இந்நிலையில், KC வீரமணியுடன் நடந்த இந்த திடீர் சந்திப்பு, அதிமுக-தேமுதிக உறவில் புதிய அரசியல் திருப்பமாகக் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment